எனது வலைத்தளத்தில் புதிதாக RSS feed செய்தியோடை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதன்வழியே நான் எழுதும் பதிவுகளை உடனடியாக நீங்கள் அறிந்து கொள்ள இயலும்.
இதற்கான இணைப்பு
https://sramakrishnan.com/rss.php
****
இதுவரை ஜிமெயில் ரீடர் வசதியை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் உங்களுக்காக.
1, உங்களது ஜிமெயில் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்
2, மேலே compose mail க்கும் கொஞ்சம் மேலே Orkut Gmail Calendar Documents Photos Web more ▼ என்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்,. அதில் Reader என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
3, உள்ளே நுழைந்தவுடன் இடது புற மெனுவில் Add subscription
என்னும் ஆப்ஷன் தெரியும். அதை கிளிக் செய்யவும்.
4, https://sramakrishnan.com/rss.php என்று டைப் செய்து ADD செய்யவும்
5, அவ்ளோதான். இனிமேல் புதிதாக பதிவுகள் போடும்போதெல்லாம் இங்கே அப்டேட் ஆகும்.