இணையத்தாக்குதல்

எனது இணையம் சில விஷமிகளால் தொடர்ந்து வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது,

இது போலவே எனது மின்னஞ்சலுக்குப் போலி பெயர்களில் மின்னஞ்சல் அனுப்பி வக்ரபுத்தி கொண்ட சிலர் விளையாடுகிறார்கள்,

இரண்டையும் பற்றி முழுமையான தகவல்கள், அவர்களின் ஐபி முகவரி திரட்டப்பட்டுள்ளது,

இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் முறையான புகார் ஒன்றினை அளிக்க இருக்கிறேன்,

கூடுதலாக சைபர் கிரைம் பிரிவிலும் எனது வலைத்தளம் மற்றும் மெயிலில் புகுந்து விளையாடும் நபர்கள் பற்றி தனிப்புகார் அளிக்க இருக்கிறேன்,

விரைவில் அவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள்.

0Shares
0