இணையத்தில் தமிழ்
அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர் தனது குழந்தைகள் தமிழ் கற்பதற்கும், தமிழ் இலக்கியம் சார்ந்த முக்கிய இணையதளங்கள், மின்புத்தகங்கள் குறித்தும் தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அனுப்பிய தகவல்களை இங்கேயும் பகிர்ந்துள்ளேள் தமிழ் கற்க University of Pennsylvania’s Website for Learning and Teaching Tamil https://ccat.sas.upenn.edu/plc/tamilweb/ தமிழ் கற்போம் https://www.youtube.com/playlist?list=PL0F1C7C9E9E75626E https://www.youtube.com/playlist?list=PL41DA461A06758121 https://www.southasia.sas.upenn.edu/tamil/les.html https://www.digitaldialects.com/Tamil.htm தமிழ் கற்போம் மென்பொருள் https://ccat.sas.upenn.edu/plc/tamilweb/software/tamila2z.html தமிழ் கற்போம் புத்தகம் www.tamilvu.org/coresite/download/ABC_Tamil.pdf நல்ல தமிழ் அறிவோம் https://www.youtube.com/playlist?list=PL47kBp0-hhovn0kvUtibNQq2eotokcGsf *** குழந்தைகள் கதைகள் …