இலக்கிய இதழ்

புகழ் பெற்ற கலை இலக்கிய இதழான Journal of Arts and Ideas யின் பழைய இதழ்கள் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன.
1983ம் ஆண்டு Journal of Arts and Ideas வெளியிட்ட மார்க்வெஸ் சிறப்பிதழ் அற்புதமானது. அதில் Writers’ Kitchen: An Interview with Marquez என்ற விரிவான நேர்காணல் உள்ளது.
அது தான் நான் வாசித்த மார்க்வெஸின் முதல்நேர்காணல்.
முக்கியமான நேர்காணல்களில் இதுவும் ஒன்று.
0Shares
0