உலக புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பிப்ரவரி 25 முதல் ஒருவார காலம் டெல்லியில் இருக்கிறேன், பிப்ரவரி 26 மாலை 6 மணிக்கு டெல்லித் தமிழ்சங்கத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் பேசுகிறேன், இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் ஒழுங்கு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்,
சந்திக்க விருப்பமான நண்பர்கள் தங்களது அலைபேசி எண்ணுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
•••