எனது இந்தியா – புதிய பதிப்பு

எனது இந்தியாவின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

விலை ரூ 650.

தேசாந்திரி பதிப்பக நூல்கள் கோவை புத்தகக் கண்காட்சியில்  கிடைக்கும்.

கடை எண் 195

ஜுலை 26 வெள்ளிக்கிழமை கோவை புத்தகக் கண்காட்சிக்கு   வருகிறேன்

விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் மாலை 4: 30 மணிக்கு தேசாந்திரி அரங்கில் சந்திக்கலாம்

••


0Shares
0