எனது குறும்படம்

சென்னை சர்வதேச பட விழாவில் நாளை (08/01/2016  ) மாலை ஆறரை மணிக்கு எனது சிறுகதையை மையமாகக் கொண்டு எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் உருவாக்கிய புர்ரா குறும்படத்தை திரையிடுகிறார்கள்.

ரஷ்ய கலாச்சார மையத்தில்  இந்தத் திரையீடு நடைபெறுகிறது.

0Shares
0