இந்த இதழ் ஆனந்த விகடனில் எனது சிறுகதை ஒலைக்கிளி வெளியாகி உள்ளது
•••
ஜனவரி 4 வெள்ளி மாலை 6 மணிக்கு சங்கம் 4 நிகழ்ச்சியில் பயணங்களும் தீராப்பரவசங்களும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன்
நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம்:
அடையார் சத்யா ஸ்டுடியோ எதிரில் உள்ள இயல்இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவாடுதுறை டிஎன் ராஜரத்தினம் கலையரங்கம். நேரம் : 6 மணி
•••