கர்ணன் முகவரி

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய எழுத்தாளனின் சித்திரம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கர்ணனைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பலரும்  போனிலும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டார்கள்.அவரது  முகவரி.

திரு. கர்ணன்

37,  சுயராஜ்யபுரம் 4 வது தெரு

செல்லூர். மதுரை – 2

தொலைபேசி.  9487950844

••

விருப்பமானவர்கள் அவரைத்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

0Shares
0