களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சியில் நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு கதைக்குள் வராதவர்கள் என்ற தலைப்பில் நான் பேச இருக்கிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு உள்ளது, விருப்பமான நண்பர்கள் யாவரும் வரலாம்
நாள் : 11.11.10
இடம் : ரவி மினி ஹால், கரூர் பைபாஸ் சாலை, திருச்சி
நேரம் : மாலை 6 மணி
