திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் வருகின்ற 17ம் தேதி திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு தமிழ் இலக்கியமும் அயல் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளேன்,

இந்த அமர்வில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் ஷாஜகான் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள்.

0Shares
0