திருப்பூரில்

வருகின்ற 30ம் தேதி திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நடத்தும் பிடல்காஸ்ட்ரோ பேருரைகள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன்.

நடைபெறும் இடம் : கருப்பராயன் கோவில் மண்டபம், குமார்நகர், திருப்பூர்.

நேரம் : மாலை 6 மணி

நாள்: 30.06.2013, ஞாயிறு

0Shares
0