தி இந்து தமிழ் நாளிதழில் வெளியாகிவரும் எனது வெண்ணிற நினைவுகள் என்ற பத்தி சென்னை புத்தகத் திருவிழா முடியும் வரை வெளியாகாது.
புத்தகத் திருவிழா குறித்த சிறப்பு செய்திகள் நாளிதழில் அதிகம் இடம்பெறுவதால் ஆசிரியர் குழு இதனை முடிவு செய்திருக்கிறார்கள்
ஜனவரி 21க்குப் பிறகு ஞாயிறு தோறும் பத்தி இடம் பெறும்.