வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள் திரைப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது, அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கதில் மம்முட்டி நடித்திருக்கும் இப்படம் பஷீரின் சிறை நாட்களை விவரிக்கிறது,
Mathilukal
**
டால்ஸ்டாயின் இறுதிநாட்களின் காணொளி
**
புகழ் பெற்ற எழுத்தாளர் José Saramago பற்றிய காணொளி
***
சதத் ஹசன் மண்டோவின் தோபா டேக் சிங் ( toba tek singh )சிறுகதையின் திரைவடிவம்
***
ஒவியர் டாலியின் நேர்காணல்
**