நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை 5 30 மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது.
கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன்
இந்த நிகழ்வில் எழுத்தாளர் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.