நாளை எனது பிறந்தநாளை முன்னிட்டு (13.04.2014) டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம்.
மாலை நான்கு மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்போம்
தொடர்புக்கு : வேடியப்பன் 9940446650
இடம் :
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
நேரம்: மாலை 4 மணி
••••