- உப பாண்டவம் நாவல் தற்போது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. டிசி புக்ஸ் 2019ல் வெளியிடுகிறது
- யாமம் நாவல் தற்போது தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Gillella Balaji மொழிபெயர்த்துள்ளார். அடுத்த மாதம் இந்நாவல் வெளியாகிறது
- இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஜீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியாகிறது
- எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் என்ற தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது
- உறுபசி நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்ட்டுள்ளது. இது 2019ல் வெளியாகிறது
- துணையெழுத்தின் ஆங்கிலப் பதிப்பை இந்தியாவின் முன்னணி ஆங்கிலப் பதிப்பகம் கொண்டு வருகிறது
- கிறுகிறுவானம் என்ற சிறார் நாவல் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது
- இடக்கை நாவல் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. ஜனவரியில் வெளியாகக்கூடும்
- நெடுங்குருதி நாவல் வங்காளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 2019 ஏப்ரலில் வெளியாகிறது
- SOUTH ASIAN PUBLISHER வெளியிடுகிற தெற்காசிய சிறுகதைகளின் தொகுப்பில் எனது தாவரங்களின் உரையாடல் சிறுகதை இடம்பெற்றுள்ளது.
![]()
Categories
- THE DOLL SHOW (7)
- Translation (2)
- அறிவிப்பு (1,909)
- அனுபவம் (135)
- அன்றாடம் (3)
- ஆளுமை (81)
- இசை (23)
- இணையதளம் (23)
- இந்திய இலக்கியம் (4)
- இயற்கை (34)
- இலக்கியம் (716)
- இன்னொரு கவிதை (1)
- உலக இலக்கியப் பேருரைகள் (7)
- ஊடகம் (1)
- எனக்குப் பிடித்த கதைகள் (39)
- எனது பரிந்துரைகள் (5)
- ஓவியங்கள் (45)
- ஓவியங்கள் (52)
- கட்டுரைகள் (7)
- கதைகள் செல்லும் பாதை (10)
- கல்வி (1)
- கல்வி (16)
- கவிஞனும் கவிதையும் (4)
- கவிதை (29)
- காந்தியின் நிழலில் (6)
- காமிக்ஸ் (7)
- காலைக் குறிப்புகள் (31)
- குறுங்கதை (149)
- குறும்படம் (13)
- குற்றமுகங்கள் (25)
- சிறிய உண்மைகள் (6)
- சிறுகதை (122)
- சினிமா (544)
- சுழலும் பார்வைகள் (1)
- தனிமை கொண்டவர்கள் (1)
- திரை எழுத்து (4)
- நாடகம் (8)
- நாவல்கள் (1)
- நாவல்கள் (40)
- நினைவுகுறிப்பு (7)
- நுண்கலை (4)
- நுண்கலை (11)
- நூலக மனிதர்கள் (32)
- நேர்காணல் (4)
- படித்தவை (20)
- பயணங்கள் (24)
- பரிந்துரை (22)
- புகைப்படக்கலை (1)
- புத்தக கண்காட்சி2019 (2)
- புத்தக விமர்சனம் (54)
- புத்தகக் காட்சி தினங்கள் (4)
- பெயரற்ற மேகம் (2)
- மூத்தோர் பாடல் (4)
- மொழி (2)
- மொழியாக்கம் (19)
- வரலாறு (2)
- வரலாறு (4)
- வாசிப்பில் இன்று (1)
- விமர்சனம் (19)
- விளையாட்டு (2)
- ஷேக்ஸ்பியரின் உலகம் (1)
