புத்தகத் திருவிழாவில் -2

சென்னை புத்தகத் திருவிழா இன்று மாலை துவங்குகிறது.

தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 தயாராகிவிட்டது.

ஜனவரி 21 வரை எல்லா நாட்களும் புத்தகத் திருவிழாவிற்கு வருவேன்.

விருப்பமானவர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்.

0Shares
0