வால்டெர் ஏரிஷ் ஷேபேர் என்ற ஜெர்மானிய நாடக ஆசிரியர் எழுதிய ரேடியோ நாடகமிது. கூத்துப்பட்டறை இந்த நாடகத்தை மேக்ஸ் முல்லர் பவனில் நிகழ்த்திய போது கண்டிருக்கிறேன். அற்புதமான நாடகமிது. ஏ.கே. கோபாலன் பப்ளிஷர் இதை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த நூலின் பழைய பிரதிகள் தற்போது ரூ 25க்குக் கிடைக்கிறது.
இந்த நூல் இனி மறுபதிப்பு வருவது சந்தேகமே.
விருப்பமானவர்கள் உடனே விருட்சம் அரங்கில் (கடை எண் 430 )சென்று நூலை வாங்கிவிடவும்.
நா. முத்துசாமி இந்த நாடகம் பற்றிச் சிறப்பான முன்னுரை எழுதியிருக்கிறார்