இன்று மாலை ஆறு மணிக்கு உலகசினிமாப் பேருரைக்கு முன்னால், எனது நான்கு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது,
இந்த நிகழ்வில் எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் இறையன்பு ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்,
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நான்கு புத்தகங்களின் விலை ரூ 445, அரங்கில் இந்தப் புத்தகங்கள் ரூ350க்கு கிடைக்கும்
அனைவரும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ளும்படி அழைக்கிறேன்
•••
இடம் : சர்.பி.டி. அரங்கம், ஜி என் செட்டிசாலை தியாகராய நகர் சென்னை,
நேரம் : மாலை 6 மணி
நாள் : 10. 12. 2012
