உயிர்மை பதிப்பகம் எனது நான்கு புதிய புத்தகங்களை வெளியிடுகிறது, அதற்கான வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 13 ஞாயிறு மாலை பிலிம்சேம்பரில் நடைபெறுகிறது,
இந்த நிகழ்வில் வாசகர்கள். நண்பர்கள், இணையவலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன்
•••
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு
எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு நூல்கள்
நாள் 13.12.09 ஞாயிற்றுக் கிழமை நேரம். மாலை 5.30 மணி
இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (Film Chamber)
604/605/606 டி.ஆர்.சுந்தரம் அவென்யூ
ராணி சீதை மன்றம் அருகில்
அண்ணாசாலை
சென்னை-600 006
வரவேற்புரை
மனுஷ்ய புத்திரன்
சிறப்பு விருந்தினர்கள்
க. ரகுபதி. ஐஏஎஸ்
இயக்குனர் பாலா
பிரபஞ்சன்
ஒவியர் மனோகர்
கருத்துரைகள்
மலைகள் சப்தமிடுவதில்லை
ஞாநி
வாசகபர்வம்
கீதா இளங்கோவன்
பேசத்தெரிந்த நிழல்கள்
பிரளயன்
நகுலன் வீட்டில் யாருமில்லை
எஸ். சண்முகம்
நன்றியுரை :
எஸ். ராமகிருஷ்ணன்
ஒருங்கிணைப்பு :
உமா ஷக்தி அனைவரும் வருக