நூல் வாசிப்பு முற்றம் சார்பில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலிற்கான அறிமுகவுரை நடைபெறவுள்ளது.
ஜுலை 24 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இணைய வழியில் நிகழ்வு நடைபெறுகிறது
மண்டியிடுங்கள் தந்தையே குறித்து இரா. ஜெயபால் உரையாற்றுகிறார்.

நூல் வாசிப்பு முற்றம் – 237′
நாள் : 24.07.2025
வியாழக்கிழமை
நேரம் : இரவு 7.00 – 7.30 மணி
நிகழ்விற்கான இணைப்பு : https://meet.google.com/pfw-tcoy-xxb
நூல் கருத்துரை வழங்க விரும்புவோருக்கான
விண்ணப்பப் படிவம் :
https://forms.gle/kVqEwX9uqrGYqv2a8