மிளிர்கல் நாவலின் மூலம் தமிழ் இலக்கியச்சூழலில் தனிக்கவனம் பெற்ற எழுத்தாளர் இரா.முருகவேளின் புதிய நாவல் முகிலினி பொன்னுலகம் பதிப்பகம் சார்பில் வருகின்ற 26 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ருஷ்ய கலாச்சார மையத்தில் வைத்து வெளியிடப்படவுள்ளது.
அந்த நிகழ்வில் நாவலை வெளியிட்டு உரையாற்றுகிறேன்.
நண்பர்கள். வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
