தாகூர் விருது பெறுவதற்காக மே ஐந்தாம் தேதி காலை மும்பை வருகிறேன், விழா தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திரில் நடைபெற உள்ளது
மும்பையில் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை இருக்கிறேன்
மே 8ம் தேதி மும்பை தமிழ்சங்கம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது
சியோன் தமிழ் சங்கத்தில் காலை பத்துமணிக்கு எப்போதுமிருக்கும் கதை – தமிழ் இலக்கியத்தின் மரபும் நவீனமும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன்
மும்பையில் உள்ள வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
இடம் : சயான் தமிழ் சங்கம் மும்பை (Sion Tamil Sangam Mumbai)
Time : 10.30 Am to 12.00
Topic : எப்போதுமிருக்கும் கதை
மே 7ம் தேதி இலக்கிய நண்பர்கள். வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது
மும்பை நிகழ்வுகளில் பங்கு கொள்ள நண்பர் மணி அவர்களைத் தொடர்பு கொள்ளவும்
K R Mani 09820232002. netwealthcreator@gmail.com
**