மொசில்லா தமிழ் உலாவி

மொசில்லா பயர்பாக்ஸ்  உலாவி முழுமையாகத் தமிழில் உருவாக்கபட்டுள்ளது

இதனை தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, ஆர்வம் மிக்க இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சாதித்துக் காட்டி அரிய சாதனை செய்துள்ளது,

புதிய தமிழ் மொசில்லா பயர்பாக்ஸ் உலாவியின் வெளியீட்டுவிழா  ஆகஸ்ட் 20, செவ்வாய்கிழமை, மாலை ஆறுமணிக்கு மைலாப்பூர் சிவகாசி பெத்தாச்சி அரங்கில் நடைபெற உள்ளது,

அதில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொள்கிறேன்

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

0Shares
0