யாவரும்

ஜனவரி 5 மாலை சென்னை இக்சா மையத்தில் நடைபெறவுள்ள யாவரும் பதிப்பகத்தின் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன்

இளம் படைப்பாளிகளின் 11 நூல்கள் வெளியாகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் புதிய நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  இளந்தலைமுறை படைப்பாளிகள் சிறப்பாக எழுதுகிறார்கள்.

புதிய தடத்தில் பயணிக்கும் அவர்களை  மனம் நிரம்ப வாழ்த்துகிறேன்.

புதிய படைப்பாளிகளை இனம் கண்டு பதிப்பிக்கும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்.

0Shares
0