ராமநாதபுரத்தில்

வருகின்ற 05.05.2013 ஞாயிறு காலை ராமநாதபுரம் தமிழ்சங்க நிறுவனர் டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன்,

விழா நடைபெறும் இடம்

ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மஹால்

வெளிப்பட்டணம், ராமநாதபுரம்

நேரம் : காலை பத்துமணி

நாள் : மே 5 ஞாயிறு

••••

0Shares
0