ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறும் 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது
கடை எண் 117.
நாளை சனிக்கிழமை 18 மாலை 4 :30 முதல் இரவு 8:30 வரை
தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்
திங்கள்கிழமை முதல் ஞாயிறுவரை மாலை நேரத்தில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கில் இருப்பேன்.
விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம்.
••
