விருட்சம் பரிசு

நவீன விருட்சம் இலக்கிய இதழ் சார்பாக ஒவ்வொரு மாதமும் தமிழில் வெளியாகிற சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றினைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறார் எழுத்தாளர் அழகியசிங்கர்.

சென்ற மாதத்தின் சிறந்த கதையாக நான் எழுதிய எம்பாவாய் சிறுகதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இக்கதை உயிர்மை இதழில் வெளியாகி வாசகர்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றது.

•••

0Shares
0