விருது

சென்னையில் நடைபெற்ற 13-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாக “புர்ரா’ தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது

இயக்குனர் மோகன்குமாருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரிக்கும்

எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

0Shares
0