பிரெஞ்சில்

நீரிலும் நடக்கலாம் என்ற எனது சிறுகதை பிரெஞ்சு மொழியில் வெளியாகியுள்ளது. வசுமதி பத்ரிநாத் மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரனா காலத்தின் நெருக்கடியை உணர்த்துவது போல சர்வதேச எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் இந்தக் கதையும் இடம்பெற்றுள்ளது.

சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள வசுமதி பத்ரிநாத் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றி

••

0Shares
0