உரத்த சிந்தனை

ஜுனியர் விகடன் செய்தியும் சிந்தனையும் என்ற புதிய பகுதி ஒன்றை நடத்தி வருகிறார்கள்,

இது ஒரு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல் நிகழ்வு,

நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால்

மூன்று நிமிசங்களுக்கு ஒருவரின் உரத்த சிந்தனை ஒன்றைக் கேட்க முடியும்,

இந்த சிந்தனைத் தொடரில் நான் நவம்பர் 16 முதல் இரண்டுவாரங்களுக்குப் பேச இருக்கிறேன்

தினம் ஒரு புதுசிந்தனையைக் கேட்பதற்கு

044 -42890482 என்ற எண்ணுக்குத் தொலைபேசி செய்யுங்கள்,

இது சிந்தனை வெளியை விரிவுபடுத்த மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி.

•••

0Shares
0