வைரஸ் தாக்குதல்

எனது இணையதளத்தை யாரோ ஹேக் செய்து வைரஸைப் புகுத்தியிருக்கிறார்கள், அதனால் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் முடங்கிப்போனது

இது குறித்து நிறைய நண்பர்கள், வாசகர்கள், தொலைபேசியிலும் மெயிலிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தது மிகவும் நெகிழச் செய்தது.

தற்போது இணையதளம் சரிசெய்யப்பட்டு விட்டது

இதற்கு உறுதுணை செய்த லீலைராஜன் மற்றும் அவரது தொழில்நுட்பக் குழுவினர்களுக்கு நன்றி

0Shares
0