கடந்த இரண்டுநாட்களில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான நூல்கள்
- தமிழர் உணவு /பக்தவசல பாரதி/காலச்சுவடு பதிப்பகம்
- பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள் /தமிழில் சா தேவதாஸ் /கருத்துபட்டறை பதிப்பகம்
- என் நண்பர் ஆத்மாநாம் /ஸ்டெல்லா புரூஸ் /விருட்சம் வெளியீடு
- சம்பத் கதைகள் /விருட்சம் வெளியீடு
- ஒர் இந்திய கிராமத்தின் கதை /தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை/சந்தியா பதிப்பகம்
- மகாத்மாகாந்தி /வின்சென்ட் ஷீன் /வ உசி நூலகம்
- ஒநாய் குலச்சின்னம்/ ஜியாங் ரோங் /அதிர்வு பதிப்பகம்
- கோபி கிருஷ்ணன் படைப்புகள் /முழுத்தொகுதி /நற்றிணை பதிப்பகம்
- அஜயன்பாலா சிறுகதைகள்/ நாதன் பதிப்பகம்
- நட்சத்திரம் விழும் நேரத்தில் /கிரேசி /தமிழில் உதயசங்கர் /வாசல் பதிப்பகம்
- அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள் /மன்மதநாத் குப்தா/ அலைகள் வெளியீட்டகம்
- தமிழக சிற்பங்களில் பெண் தொன்மம்/ முனைவர் நிர்மலா /அலைகள் வெளியீட்டகம்
- இந்தியாவின் பிணைக்கைதிகள்/ ஹெர்பர்ட் ஸ்டார்க்/ சந்தியா பதிப்பகம்
- தாத்திரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்/ ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் /சந்தியா பதிப்பகம்
- ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை /இடாலோ கால்வினோ,/ தமிழில் சா தேவதாஸ் வஉசி நூலகம்
- கண்ணகி கதைகள்/ காவ்யா பதிப்பகம்
- தமிழக ஒவியக்கலை மரபும் பண்பாடும் /டாக்டர் பவுன்துரை / மெய்யப்பன் பதிப்பகம்
- போஜனகுதூகலம்/சரஸ்வதி மகால் நூலகம் வெளியீடு
- ஆதிவாசிகள்/ பிலோ இருதயநாத் /பானு பதிப்பகம்
- காலம் இலக்கிய சிறப்பிதழ் /ஆசிரியர் செல்வம் / கனடா
- என் பெயர் ஜிப்சி/ நக்கீரன் /கவிதைகள்/ கொம்பு வெளியீடு
- கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள் /முனைவர் நல்லதம்பி/ புலம் வெளியீடு
- எதிர்க்குரல்/ மனுஷ்யபுத்திரன் /கட்டுரைகள் / நக்கீரன் வெளியீடு
- அத்திமரச்சாலை /என் ஸ்ரீராம்/ சிறுகதைகள் / தோழமை வெளியீடு
- தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்/ ஜீ முருகன்/ ஆதி பதிப்பகம்
••••