வாழ்த்துகள்

தமிழ் பேராய விருது பெற்றுள்ள தமிழ் இலக்கிய ஆளுமை கோவை ஞானி, நண்பர்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கம், முனைவர் சுசிலா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஜெயமோகனின் அறம் சமகாலத்தில் வெளியான மிகமுக்கியமான சிறுகதைத் தொகுதி, அதற்கு இவ்விருது கிடைத்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது.

சிறந்த அயலக எழுத்தாளருக்கான விருது அ.முத்துலிங்கத்திற்கு கிடைத்திருப்பது மிகத்தகுதியான ஒன்று, நாம் பெருமையோடு கொண்டாட வேண்டிய முக்கியமான படைப்பாளி அவர்.

**

0Shares
0