யாமம் பிரெஞ்சில்

எனது யாமம் நாவலை பிரெஞ்சில் வெளியிடுவதற்கு அங்குள்ள மிக முக்கிய பதிப்பகம் ஒன்று உரிமை கேட்டுள்ளது.

பத்து இந்திய எழுத்தாளர்களின் நாவல்கள் பிரெஞ்சில் வெளிவர உள்ளன, அதில் ஒன்றாக யாமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டிற்குள் அதன் மொழியாக்க பணிகள் நடைபெற்று 2015 இறுதியில் பிரெஞ்சில் வெளியாகயுள்ளது

•••

0Shares
0