இந்திய வானம்

இந்த வாரம் முதல் ஆனந்தவிகடனில் புதிய தொடர் ஒன்றைத் துவங்கியிருக்கிறேன்


இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமான பலமுறை போய் வந்திருக்கிறேன், ஒவ்வொரு பயணமும் ஒரு படிப்பினையைத் தந்திருக்கிறது.

இந்திய வானம் தொடரின் வழியாக இந்தியாவை ஒன்றிணைக்கும் புள்ளிகளை, மனிதர்களை, நிகழ்வுகளை, மகத்தான அறவுரைகளை, வழிகாட்டும் நெறிகளை, மனித மாண்புகளை, நம்பிக்கைகளை முதன்மைப்படுத்த விரும்புகிறேன்

துணையெழுத்து, கதாவிசாலம், தேசாந்திரி, கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் என விகடனில் நான் எழுதிய தொடர்கள் வாசகர்களின் பேரன்பையும் பாராட்டையும் எனக்களித்தன, அந்தத் தொடர்களின் வரிசையில் இன்னொரு புது வாசிப்பு அனுபவமாக உருக்கொள்ள இருக்கிறது இந்திய வானம்.

0Shares
0