2019 சிறந்த புத்தகங்கள்- 15

சுருக்கமான தென் இந்திய வரலாறு :  நொபோரு கராஷிமா

தமிழில் முனைவர் ப . சண்முகம்.

நொபோரு கராஷிமா தமிழக வரலாற்றைச் சிறப்பாக ஆராய்ந்து வரும் ஜப்பானிய வரலாற்று ஆய்வாளர்.

இவர் தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆராய்ந்து விரிவாக எழுதியிருக்கிறார்.

A concise History of South India: Issues and interpretations. என்னும் ஆங்கில நூலின் மொழியாக்கம் இந்நூல்.

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், இதனை வெளியிட்டுள்ளது.

0Shares
0