திரையிடல்

எனது மகன் ஹரிபிரசாத் இயக்கிய மை டியர் செகாவ்-  குறும்படம் சென்னை புத்தகத் திருவிழா அரங்கில் 16  ஜனவரி வியாழன் மாலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

குறும்படங்களைத்  திரையிடுவதற்காக புத்தக கண்காட்சி சிறப்பு அரங்கு ஒன்றை அமைத்துள்ளது.

அங்கே இந்தக் குறும்படம் திரையிடப்படுகிறது.

இந் நிகழ்வில் அனைவரும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுமென அழைக்கிறேன்

0Shares
0