எழுத்தின் திசை

பத்திரிக்கையாளர் நந்தினி கிருஷ்ணன் சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்து நிறைய வாசித்து அறிந்தவர், ஆங்கிலத்தில் கதைகள் எழுதிக் கொண்டு வருகிறார்

தற்போதைய தமிழ் இலக்கியப்போக்குகள், சவால்கள், மற்றும் எனது கதையுலகம் குறித்து என்னோடு கலந்துரையாடல் செய்து A writer’s road  என்ற விரிவான கட்டுரை ஒன்றினை Fountain Ink magazine ல் எழுதியிருக்கிறார்,

அதற்கான சுட்டி

https://fountainink.in/?p=875

முழுமையான கட்டுரையை அவரது வலைப்பக்கத்தில் வாசிக்கலாம்

அதற்கான சுட்டி

https://disbursedmeditations.blogspot.com/2012/01/writers-road.html

••

0Shares
0