கோவை இலக்கியச்சந்திப்பு

டிசம்பர் 17ம்தேதி சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு கோவையில் ஒரு இலக்கியச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

சந்தித்துப் பேச விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அவசியம் கலந்து கொள்ளவும்

இந்த நிகழ்வினை தமிழின் முக்கிய ஆளுமையான ஞானி அவர்கள் ஒருங்கிணைப்பு செய்கிறார்.

இடம் : சிபி ஐஏஎஸ் அகாதமி வளாகம், காந்திபுரம், கோவை.

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்க:   ராமச்சந்திரன் 918012638277.

டிசம்பர் 18 மாலை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பூமணி அவர்களுக்கு விருதுவழங்கப்படும் நிகழ்வில் பேச இருக்கிறேன்,

அதிலும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக கேட்டுக்கொள்கிறேன்

**

0Shares
0