ஏப்ரல் 8, எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு நாளை முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளேன்.
இதில் ஜேகே குறித்த இரண்டு டாகுமெண்டரி படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
அத்துடன் ஜெயகாந்தனின் கதையுலகம் பற்றி நான் உரையாற்றுகிறேன்
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ். கே.கே. நகர் சென்னை
நேரம் : மாலை ஆறு மணி
நாள் : 08- 04- 2016
