திருவண்ணாமலை

இன்று திருவண்ணாமலை செல்கிறேன்

பவா மற்றும் நண்பர்களைச் சந்திப்பதுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

நாளையும் திருவண்ணாமலையில் இருப்பேன்

••

0Shares
0