பெங்களுரில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுகிழமை அங்கு வருவதாக உள்ளேன்.
ஒரு நாள் முன்னதாக அக்டோடபர் 2ல் வந்துவிடுவேன், அன்று நண்பர்கள் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வினை ஒழுங்குசெய்திருக்கிறேன்.
இது ஒரு திறந்த உரையாடலுக்கான நிகழ்வு. ஆகவே நண்பர்களுடன் கூடிப்பேசி ஒரு கோப்பைத் தேநீரைப் பகிர்ந்து கொள்வது தான் நிகழ்வின் பிரதானம். விருப்பமுள்ள நண்பர்கள் அனைவரும் வரலாம்
நாள்: 2.10.10 சனிக்கிழமை
நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை
இடம் : KAP Computer Solutions Pvt. Ltd.
No. 1328, 1st Floor, 24th A Main, (Above Adiga Sweets)
9th Block, Jayangar, Bangalore – 560 069
**
Landmark –Very Close to Bangalore Central or BIG Bazar in Silk Board to Bansankari Main Road
Bus Stop –Either Raagi Kutta Temple Bus Stop or 9th Block Bus Stop
Bus Route –Bus No. 18 from Majestic Bustand to 9th Block Bus Stop /Bus No. 20 from Sivaji Nagar to 9th Block Bus Stop.
Help Line: +91-80-4171 6000 or +91-97380 10000 – writerramki@gmail.com.