அவர்களின் இரவு

The Night of the Hunter 1955-ஆம் ஆண்டு சார்லஸ் லாட்டன் இயக்கிய ஹாலிவுட் திரைப்படம்.  இது ஒரு நடிகரால் இயக்கப்பட்ட திரைப்படம். திகிலூட்டும் விசித்திரக் கதை கொண்டது. வங்கிக் கொள்ளை ஒன்றில் ஈடுபட்டு பிடிபட்ட பென் ஹாப்பர் சிறைக்குப் போகும் முன்பாக கொள்ளையடித்த பணத்தை ரகசியமாக ஒளித்து விட்டுப் போகிறான். அந்தப் பணம் எங்கேயிருக்கிறது என  தனது மகன் ஜான் மற்றும் மகள் பேர்ல் ஆகியோரிடம் தெரிவிக்கிறான்.  இந்த உண்மை அவனது மனைவி வில்லாவிற்குக் கூட …

அவர்களின் இரவு Read More »