சதுரங்க ராணி

புதிய சிறுகதை. ஜுலை 8 2026 செபாஸ்டியன் தனியே சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார். அதுவும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் ஜேசி சாலையின் நடைபாதையில். ரயில் நிலையத்தின் தெற்குபக்கம் கிளைவிடும் சாலையது. அதன் வழியாகச் சென்றால் விக்டோரியா காம்ப்ளெக்ஸை அடையலாம் . அது தான் அந்தப் பகுதியின் அடையாளம். மிகப் பெரிய வணிக வளாகம். அந்தச் சாலையில் ரத்னா சலூனை ஒட்டிய நிழற்குடையினுள் அவர் அமர்ந்திருந்தார். அன்றாடம் வீட்டிலிருந்து மின்சார ரயிலில் பயணம் செய்து அங்கே வந்து சேருவார். …

சதுரங்க ராணி Read More »