ஈரோடு புத்தகத் திருவிழாவில் அறிவிப்பு / By admin ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 3 திங்கள் மாலை உரையாற்றுகிறேன் காலமும் கனவுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்