காற்றில் நடனமிடும் விரல்கள்

லியோ டால்ஸ்டாயை சந்தித்துப் பழகிய நினைவுகளை மாக்சிம் கார்க்கி சிறுநூலாக எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய் இறந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த பிறகு இந்த நினைவுக்குறிப்பை எழுதி வெளியிட்டார். அதில் டால்ஸ்டாய் மீதான பிரமிப்பும் அன்பும் மட்டும் வெளிப்படவில்லை. வெறுப்பும் கோபமும் இணைந்தே வெளிப்படுகின்றன. அந்த உண்மைகளை கார்க்கி மறைக்க விரும்பவில்லை. மாக்சிம் கார்க்கி எழுதிய சுயசரிதை மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ளது. அதைத் தவிர அவரது விரிவான வாழ்க்கை வரலாறு இன்று வரை எழுதப்படவில்லை. அவரது கடைசிநாட்கள் பற்றிய தெளிவற்ற …

காற்றில் நடனமிடும் விரல்கள் Read More »