கௌரவ டாக்டர் பட்டம்

தக்சசீலா பல்கலைக்கழகம் சார்பில் எனக்குக் கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate ) வழங்குகிறார்கள். இதற்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 19 வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது சென்னை விழுப்புரம் சாலையில் திண்டிவனத்தை அடுத்த ஓங்கூரில் அமைந்துள்ளது தக்சசீலா பல்கலைக்கழகம். ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்துத் தக்சசீலா பல்கலைக்கழகத்தை உருவாக்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் இயங்கி வரும் இப்பல்கலைகழகம் பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட படிப்புகளை …

கௌரவ டாக்டர் பட்டம் Read More »