அஞ்சலி
எழுத்தாளர் இரா. முருகன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். தனித்துவமிக்க நாவல்களை எழுதிய படைப்பாளி. வங்கித்துறையில் பணியாற்றியவர். தேர்ந்த வாசிப்பாளர். மலையாளத்திலிருந்து என். எஸ். மாதவன் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகுந்த நட்புடன் பழகக்கூடியவர். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது
